குடியேற்றப்பட்ட கல்முனை வீட்டுத் திட்டத்தில் குடி நீர் பிரச்சினை

சுனாமியால் பாதிக்கப்பட்டு மக்கள் குடியேற்றப்பட்ட கல்முனை வீட்டுத் திட்டத்தில் குடி நீர் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உள்ளது.   500 க்கும்  மேற்ற்பட்ட குடும்பங்கள் வாழும் வீட்டுத் திட்டத்தில் ஒரே ஒரு குழாய் நீர் பெரும் வசதி உள்ளது. இதில் போதுமான நீர் கிடைப்பதில்ல
இதற்கும் மேலாக கல்முனை மாநகர சபை ஒரு நாளைக்கு ஒரு பவுசர் நீர் வழங்குகின்றன. இதி நீரை பெற  மக்கள் முண்டியடிக்க வேண்டிய நிலை உள்ளது.
கல்முனை இறை வெளிக்கண்டது வீடமைப்பு திட்டத்திற்கு குடி நீர் வழங்குவதில்  வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும், நீர் வளங்கள் அதிகார சபைக்கும் இடையே இழுபறி நிலை காணப்படுகின்றது,
வாக்கு கேட்கும் வங்குரோத்து  அரசியல் வாதிகள்  நீருக்காக இம்மக்கள் படும் அவஸ்தைக்கு என்ன செயப் போகின்றார்கள்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்