கல்முனை பாளிகாவில் அதிபர் அலுவலகம் எரிந்து நாசம்
கல்முனை மஹ்மூத் பாலிகா மகளிர் கல்லூரியில் இடம் பெற்ற தீ விபத்தில்
அதிபர் அலுவலகம் சேதம் அடைந்துள்ளது, இச்சம்பவம் சனிக்கிழமை இரவு 8.40
மணியளவில் இடம் பெற்றுள்ளது. சனிக்கிழமை மின்சாரம் தடைப்பட்டு இருந்து
மீண்டும் கிடைத்த போதே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
தீ விபத்தினால் அலுவலக கணணி உட்பட பல உபகரணங்கள் எரிந்து சேதம் அடைந்திள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக கல்லூரி அதிபர் திருமதி .லியாகத் அலி கல்முனை போலீஸ் நிலையத்தில் மின் ஒழுக்கினால் இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார். முழுமையான சேத விபரம் கல்முனை நியூஸ் இணைய தலத்தில் வெளியிடப்படும்.

Comments
Post a Comment