கல்முனை மாநகர சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்
கல்முனை மாநகர சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் வியாழக்கிழமை மாநகர முதல்வர் மசூர் மௌலானா தலைமையில் இடம் பெற்றது. இங்கு ஆராட்சி உத்தியோகத்தர் உட்பட ஏழு தொழிலாளர் நியமனமும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல்,பிரதி மாநகர முதல்வர் பசீர்,ஆணையாளர் சலீம், உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல்,பிரதி மாநகர முதல்வர் பசீர்,ஆணையாளர் சலீம், உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment