புதிய மௌலவி ஆசிரியர்களுக்கு பயிற்சி செயலமர்வு
கிழக்கு மாகாணத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மௌலவி ஆசிரியர்களுக்கு பயிற்சி செயலமர்வு சனிக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் இடம் பெற்றது, அம்பாறை ஜமியதுல் உலமாவின் இந்த செயலமர்வு இடம் பெற்றது,
அம்பாறை ஜமியதுல் உலமாவின் தலைவர் மௌலவி எஸ்.எச்.ஆதம் பாவா தலைமையில் இடம் பெற்ற இச் செயலமர்வில் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.டி.நிசாம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
அம்பாறை ஜமியதுல் உலமாவின் தலைவர் மௌலவி எஸ்.எச்.ஆதம் பாவா தலைமையில் இடம் பெற்ற இச் செயலமர்வில் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.டி.நிசாம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
Comments
Post a Comment