துறைநீலாவணை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய உற்சவம்.
துறைநீலாவணை ஸ்ரீ
முத்துமாரியம்மன் ஆலய உற்சவத்தின் சமுத்திர நீராடல் வைபவம்
24-06-2010ம் திகதி பிற்பகல் இடம்பெற்றபோது
சிவஸ்ரீ நல்லராசா குருக்கள் தலமையில் கிரியைகள் இடம்பெறுவதையும் நிகழ்வில்
கலந்து கொண்ட பொதுமக்களையும் மற்றும் அடியார்கள் பக்தியுடன்
தீர்தமாடுவதையும் படத்தில் காண்க
Comments
Post a Comment