கல்முனை அகதிகளுக்கு திங்கள் வீடு கையளிப்பு
சுனாமியால் வீடிழந்த கல்முனை குடியை சேர்ந்த 456 குடும்பங்களுக்கு கல்முனை இறைவெளி கண்டத்தில் அமைக்கப் பட்டுள்ள வீடுகள் எதிர் வரும் திங்கட் கிழமை கையளிப்பு செயப் படவுள்ளது.
கல்முனை பிர தேச செயலகத்துக்கு முன்பாக புதன் கிழமை இடம் பெற்ற மறியல் போராட்டத்தை அடுத்து அரசாங்க அதிபரினால் இந்த முடிவு எடுக்கப்பட்டு கல்முனை பிர தேச செயலாளர் ஊடாக பாதிக்கப்படடவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து கல்முனை பிர தேச செயலகத்துக்கு முன்பாக புதன் கிழமை இடம் பெற்ற மறியல் போராட்டம் கை விடப்பட்டுள்ளதாக கல்முனை பிர தேச செயலாளர் எம்.எம்.நௌபல் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment