சுனாமி எச்சரிக்கை கல்முனை கரையோர மக்கள் இடம் பெயர்வு
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதயடுத்து கல்முனை,மருதமுனை,கல்முனைக்குடி ,சாய்ந்தமருது பிர தேச கரையோர மக்கள் பாதுகாப்பு தேடி உறவினர் வீடுகளுக்கு படையெடுத்தனர் .மக்கள் வெளியேறிய பகுதிகளில் பொலிசாரும் விசேட அதிரடிப் படையினரும் பாது காப்பு கடமையில் ஈடுபட்டனர்.
Comments
Post a Comment