கல்முனையில் துப்பாகியுடன் ஒருவர் கைது நீண்ட நாள் தேடப்பட்டவர்

கல்முனை பொலிசார் தகவல்
கல்முனையில் இடம்பெற்ற பல் வேறு  பட்ட குற்ற செயல்களுடன் தொடர்பு  பட்டவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் கல்முனை பிர தேசத்தில் வைத்து இன்று கைது செயப்பட்டுள்ளார். இவரிடமிருந்து  T-56 ரகத்தை சேர்ந்த துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவரிடம் சிவில் பாதுகாப்பு குழு அடையாள அட்டை இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

மேயர் பதவியை 2 வருடத்தின் பின்னர் ராஜினாமா செய்வது என எந்த உடன்படிக்கையும் கிடையாது!