கல்முனையில் சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மறியல் போராட்டம்
கல்முனை குடியில் சுனாமியால் வீடிழந்த மக்களுக்கு கல்முனை இறைவெளி கண்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் 456 வீடுகளையும் பகிர்ந்தளிக்குமாறு கோரியே இந்த மறியல் போராட்டம் நடை பெறுகிறது.
அரசாங்க அதிபர் வருகை தந்து உறுதியான முடிவு தரும் வரை இப்போராட்டம் தொடருமென் பாதிக்கப்பட்டுள்ளவர்களால் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்க அதிபர் வருகை தந்து உறுதியான முடிவு தரும் வரை இப்போராட்டம் தொடருமென் பாதிக்கப்பட்டுள்ளவர்களால் தெரிவிக்கப்படுகின்றது.
Comments
Post a Comment