இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை
நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் இடம்பெற்ற 7.7 ரிச்டர் அளவிலான
பூமிஅதிர்வினால் இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால்
கரையோர பகுதி மக்களை அவதானத்துடன் இருக்குமாறு வானிலை அவதான நிலையம்
வேண்டுகோள்.
Comments
Post a Comment