கல்வியில் கிழக்குமாகாணம் 9வது இடத்தில்

பொதுப்பரீட்சைகளின்பெறுபேறுகளின்  அடிப்படையில் கல்வியில் கிழக்குமாகாணம் 9வது இடத்தில் உள்ளதாக கவலை தெரிவித்துள்ளார் மாகாணகல்விப்பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம்.கடந்த வருடம் கல்விக்கென அரசு 660 கோடி செலவழித்துள்ளபோதும் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர் இதற்கான காரணங்களைக்கண்டறிந்து மாகாணத்தின் கல்விநிலையை மேம்படுத்த கல்வியதிகாரிகள் முன்வரவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் நடைபெற்ற மாகாணகல்வியதிகாரிகளின் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 அத்துடன்வருடாந்தம் 20ஆயிரம் மாணவர்கள் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றுகின்றபோதிலும்,8ஆயிரம் பேரே சித்தியடைகின்றனர் 12ஆயிரம் பேர் நிர்க்கதியடைகின்றனர் இது சமூகத்துக்கு பெரும் பிரச்சினையாக மாறுகின்றது.கடந்த வருடத்தில் மாத்திரம் கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் 4500மாணவர்கள் இடைவிலகியுள்ளனர் என்றார்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்