ஸ்ரீ லங்கா ஜமாஅதே இஸ்லாம்யின் வாழ்வாதார உதவி
ஸ்ரீ லங்கா ஜமாஅதே இஸ்லாம்யின் வாழ்வாதார உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள பதினைந்து குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன . இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா ஜமாஅதே இஸ்லாம்யின் சாய்ந்தமருது இணைப்பாளர் ஏ.எம்.பாயிஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உதவிகளை வழங்கி வித்தார்.
Comments
Post a Comment