அரசு முஸ்லிம் காங்கிரஸ் உறுபினர்களை பிரித்து எடுக்க முயற்சி ?

ஹசன் அலி எம்.பி

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  உறுபினர்களுடன் அரசு தனிப்பட்ட முறையில்   பேச்சுக்களை நடத்தி தம் பக்கம் இணைக்க முயல்கிறது  ஆனால், எம்மவர்கள் சோரம் போக மாட்டார்கள். சிறுபான்மைக் கட்சிகளைப் பலவீனப்படுத்தி நாட்டில் பெரும்பான்மை இனத்தை பலப்படுத்துவதே அரசாங்கத்தின் திட்டமாகும் “  என்று  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி தெரிவித்துள்ளார் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தலுக்காக வேட்பாளர்களை தெரிவு செய்து அவர்களிடம் இறைவனை முன்னிறுத்தி சத்திய பிரமாணம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியானமை குறிபிடதக்கது

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்