கல்முனை மா நகர சபை கூட்டம் ஒத்தி வைப்பு
எதிர் வரும் பதின் எட்டாம் திகதி நடை பெறவிருந்த கல்முனை மாநகர சபை மாதாந்த கூட்டம் எதிர் வரும் 25ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிரதி முதல்வர் மசூர் மவ்லானா தெரிவித்தார். கடந்த இரண்டு மாத கூட்டம் நடை பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
Comments
Post a Comment