முன்பக்கம் கறுப்புக் கண்ணாடியுள்ள வாகனங்களுக்கு தடை
முன்பக்கம் கறுப்புக்கண்ணாடிகளை கொண்டுள்ள வாகனங்களுக்கு இலங்கையில்
தடை விதிக்கப்பட்டள்ளது எந்தவகை வாகனமாக இருந்தாலும் முற்பக்க கண்ணாடிகள்
தெளிவானதாக உட்புறம் இருப்பவர்களை தெரியக்கூடியதாக இருக்க வேண்டும் எனவும்
பாதுகாப்பு அமைச்சு பணிப்பரை விடுத்துள்ளது இதற்கமைய அனைத்து வாகன
உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு இவ்விடயத்தை கருத்திற் கொண்டு
வருமாறும் கேட்கப்பட்டுள்ளது எனவே கறுப்புக் கண்ணாடியுள்ள வாகனங்களை
பின்பற்றி நடவடிக்கை எடுப்பதில் இலங்கை போக்குவரத்துப் பொலிஸார் மும்முரமாக
ஈடுபடத் தொடங்கியுள்ளனர் ஆனால் வாகனங்களின் பின்பக்க கண்ணாடிகள் கறுப்புக்
கண்ணாடிகளாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment