காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கு
காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கு நேற்று திங்கள்கிழமை கல்யாணக்கால் வெட்டு வைபவம் நடைபெற்றபோது கல்யாணக்காலை சீர்செய்து சந்தனம் பூசி பட்டாடை அணிவித்து பூசை செசய்வதையும் காணலாம்..
Comments
Post a Comment