கல்முனையில் வர்த்தக நிலையம் கொள்ளை
கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் இயங்கி வந்த பால் மா வகை விற்பனை முகவர் நிலையம் நேற்று இரவு கொள்ளையிடப்பட்டுள்ளது. பத்து இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பொருட்கள் எடுத்து செல்லப்பட்டிருப்பதாக கல்முனை போலீசில் முறைப்பாடு செயப்பட்டுள்ளது.
இதே பிர தேசத்தில் இரண்டு வாரங்களுக்குள் மூன்று வீடுகளும் கொள்ளை இடப்பட்டுள்ளதாக போலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
இதே பிர தேசத்தில் இரண்டு வாரங்களுக்குள் மூன்று வீடுகளும் கொள்ளை இடப்பட்டுள்ளதாக போலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
Comments
Post a Comment