கொழும்பு துறைமுகத்தில் தீ

விசேட செய்தி

கொழும்பு துறைமுகத்தில் இரசாயன கொள்கலன் தீப்பற்றிக் கொண்டதுள்ளதாக துறைமுக அதிகரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் முயற்சி செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Comments