கொழும்பு நகரின் காண்காணிப்பிற்கு வீடியோ கமரா Get link Facebook X Pinterest Email Other Apps By kalmunainews - May 17, 2010 கொழும்பு நகரின் குற்றச் செயல்கள், வீதி போக்குவரத்துகளை கண்காணிப்பதற்காக வீடியோ கமரா பொருத்துவதற்கு பொலிஸார் எண்ணியுள்ளனர். இதற்கான மொத்த செலவாக 30 கோடி ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது. Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments
Post a Comment