ஊடகவியலாளர் வருடாந்த பொதுக் கூட்டம்

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றிய வருடாந்த பொதுக் கூட்டம் இன்று நிந்தவூர்  அல்-மஸ்கர் பெண்கள் பாடசாலையில் ஒன்றிய தலைவர் மீரா எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் நடை பெற்றது. அம்பாறை மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எ.ஜே.எம்.இர்ஷாத் பிரதம அதிதியாக இங்கு கலந்து கொண்டு "உள்ளூராட்சி மன்றங்களும் ஊடகவியலாளர்களும் " என்ற தலைப்பில் அங்கு உரையாற்றினார்.

நடப்பு வருட ஆண்டுக்கான தலைவர் ,செயலாளர்களாக் மீண்டும் மீரா இஸ்ஸதீன்,றிசான் ஆகியோர் தெரிவு செயப்பட்டனர்.

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

மேயர் பதவியை 2 வருடத்தின் பின்னர் ராஜினாமா செய்வது என எந்த உடன்படிக்கையும் கிடையாது!