காலியில் இடி மின்னல் தாக்குதலில் பலர் காயம் அவதானமாக இருக்க எச்சரிக்கை


இன்று அதிகாலை தொடக்கம் கொழும்பு  காலி , களுத்துறை போன்ற பிரதேசங்களில்  இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து கொண்டிருக்கின்றது. காலி பிரதேசத்தில் கடும் மின்னல் தாக்குதல் காரணமாக ஒரு தொலை தொடர்பாடல் கோபுரம்
செயலிழந்துள்ளதுடன் பலர்  மின்னல் தாக்குதல் காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளதாக காலி தகவல்கள் தெரிவிக்கின்றன, மின்னல் தாக்குதல்  அதிகரித்திருப்பதால், மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு  வேண்டப்படுகின்றார்கள்

Comments

Popular posts from this blog

கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற உள்ளகமேடை திறந்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெந்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,

பெண்களுக்கெதிரான வன்முறைகளா..? உடனே தொடர்புகொள்ளுங்கள்..