18ம் திகதி இல்லந்தோறும் விளக்கேற்ற வேண்டுகோள்
படைவீரர்களுக்கு
அஞ்சலி
உயிர் நீத்த படைவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக எதிர்வரும் 18ஆம்
திகதி மாலை
நாடு முழுவதும் வீடுகள் தோறும் விளக்கேற்றுமாறு வேண்டுகோள்
விடுக்கப்பட்டுள்ளது.
ரணவிரு அதிகார சபை நாட்டு மக்களிடம் நேற்று (14) இந்த வேண்டுகோளை
விடுத்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 20ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் படைவீரர் ஞாபகார்த்த
நிகழ்வு
பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் படைவீரர்களின் பெற்றோரும்
மற்றும்
பிரமுகர்களும் கலந்துகொள்வார்களென படையினர் அதிகார சபை அதிகாரிகள்
தெரிவித்தனர்.
Comments
Post a Comment