பெளத்த மதத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட சாரா மாலினி விடுதலை
பெளத்த மதத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சாரா மாலினி பெரேரா நீதிமன்றத்தால் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் இஸ்லாம் பற்றி எழுதிய இரண்டு புத்தகங்கள் பெளத்தமதத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இவர் கைது செய்யப்பட்டார்.
பஹ்ரைன் நாட்டில் வசிக்கும் இவர் அங்கிருந்தே இஸ்லாம் மதத்தை தழுவிக்கொண்டார்.

Comments
Post a Comment