இந்த ஆண்டில் மேலும் இரண்டு தேர்தல்கள் நடைபெறவுள்ளன
| இதன்படி வட மாகாணசபைத் தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. மேலும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் பகுதி பகுதியாக இந்த ஆண்டின் எதிர்வரும் மாதங்களில் நாடு முழுவதிலும் நடைபெறவுள்ளது. குறித்த இரண்டு தேர்தல்களும் பூர்த்தியடைந்தால் சில காலங்களுக்கு எந்தவொரு தேர்தலும் நடைபெறாது என அரசாங்கத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. |
Comments
Post a Comment