அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிற்கு தேசியபபட்டியல் வை. எல். எஸ்.ஹமீது ?
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நியமண பெயர்ப்பட்டியலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஒருவரின் பெயர் உள்ளடக்கப்பட்டிருப்பதாக் நம்பத்தகுந்த வட்டாரங்க்ள் குறிப்பிடுகின்றன.
இந்நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 3 ஆசனங்களைக் கைப்பற்றி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment