களுவாஞ்சிகுடி திரு யோக ஞான பீட ஸ்ரீ புண்ணிய ரத்தினம் குருக்கள் இந்தியா செல்லவுள்ளார் .
இந்திய பிரம்பலூர் பிரம்ம ரிசி மலை அன்னை சித்தர் ராஜ் குமார் குருஜியின் அழைப்பை ஏற்று களுவாஞ்சிகுடி திரு யோக ஞான பீட ஸ்ரீ புண்ணிய ரத்தினம் குருக்கள் இந்தியா செல்லவுள்ளார் .
சுவாமி மலையில் இடம்பெறும் 210 சிதர்களுககான பௌர்ணமி மகா யாகத்தில் ஸ்ரீ புண்ணிய ரத்தினம் குருக்கள் கலந்து கொள்வதுடன் பக்தர்களுக்கு அன்னதானம்,வாஸ்திரம்,அருள் உபதேசம் என்பன வழங்க உள்ளதாக திரு யோக ஞான பீடத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment