ஹிஸ்புல்லாவுக்கு காத்தான்குடியில் வரவேற்பு.
கிஸ்புல்லாவுக்கு காத்தான்குடியில் வரவேற்பு.
பிரதியமைச்சராக தெரிவு செய்யப்பட்ட ஏ.எல்.எம் ஹிஸ்புல்லாவுக்கு இன்று காத்தான்குடிக்கு வருகைதந்நபோது திறந்த வாகனத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. காத்தான்குடியில் உள்ள சகல வீதிகளுக்கும் வாகனத்தில் சென்று மக்களுக்கு கைகளை அசைத்துச்சென்றார்.அத்துடன் காத்தான்குடிகடற்கரையில் மக்களுடன் விருந்துண்டு மகிழவுள்ளதுடன் ,இன்று மாலை குட்வின் சந்தியில் பிரமாண்டமான போதுக்கூட்டம் ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
Comments
Post a Comment