சாய்ந்தமருதுக்கு தனி பிரதேச சபை
கடந்த பொதுத் தேர்தலின் போது சாய்ந்தமருதுக்கான தனி பிரதேச சபை கோரிக்கை முன் வைத்து அமைச்சர் அதாவுல்லாவுக்கு சாய்ந்தமருது பிரதேசத்தில் போட்டியிட்ட சுயேட்சை குழுக்களும் ,பொது அமைப்புக்களும் ஆதரவு வழங்கி மகஜரும் கையளித்திருந்தனர். தேர்தலில் வெற்றி பெற்ற அதாவுல்லா மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பிர தேச சபை உருவாக்கம் என்பது உள்ளூராட்சி அமைச்சின் பொறுப்பில் உள்ளது. மிக விரைவாக சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபை கல்முனை மாநகர சபையிலிருந்து பிரித்தெடுக்கப் படுமா?
Comments
Post a Comment