அமைச்சர் அதாவுல்லா பதவி ஏற்பு
உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் அதாவுல்லா வியாழக்கிழமை கொழும்பு யூனியன் பிளசில் உள்ள உள்ளூராட்சி அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார் இந்நிகழ்வில் சமயத் தலைவர்கள் உட்பட கிழக்கின் அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment