மூதூர் போக்குவரத்தில் பாதிப்பு.
மூதூர் இற்கும் கிண்ணியாவிற்குமிடையில் பிரதான வீதியின்
உள்ள கங்கைப்படகுப்பாதையில் துவாரம்
ஏற்பட்டு பாதையினுள் நீர் புகுந்ததனால் போக்குவரத்து
ஸ்தம்பித்த நிலையில் பொது மக்கள் பெரும் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து
வருகின்றனர். இதன்காரணமாக போக்குவரத்துதடைப்பட்டு
காணப்படுவதுடன் இப்பிரதேசமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க
வேண்டியுள்ளது.
Comments
Post a Comment