முன்னாள் போராளிகளுடன் முதலமைச்சர் சந்திரகாந்தன் சிநேகபூர்வ கலந்துரையாடல்.
கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின்
தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று கிழக்கில் அமைந்துள்ள முன்னாள்
போராளிகளின் புனர்வாழ்வு முகாமிற்கு சென்று அவரது முன்னாள் நண்பர்களுடன்
சிநேகபூர்வமாக இன்று முழுநாளையுமே செலவழித்தார். மிகவும் ஆர்வத்தோடு
முதல்வரின் வருகையினை எதிர்பார்த்திருந்த முன்னாள் போராளிகள் மிகவும்
சந்தோசத்துடன் கைதட்டி வரவேற்றனர்.
Comments
Post a Comment