அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவிருப்பதாக தகவல்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அமைச்சர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவிருப்பதாக உத்தியோகபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்டி மாவட்டத்திற்கு மூன்று அமைச்சுப் பதவிகளும், ஏனைய பகுதிகளுக்கு இரண்டு அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments
Post a Comment