கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவராக மு.கா உறுப்பினர் ஜெமீல் நியமனம்
வெற்றிடமாகவுள்ள கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சாய்ந்தமருதை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் நியமிக்கப்படவிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஆவார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, கட்சியின் வெற்றிக்காக ஜெமீல் பாடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. (கல்)
இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஆவார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, கட்சியின் வெற்றிக்காக ஜெமீல் பாடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. (கல்)
Comments
Post a Comment