கண்டி, திருகோணமலை மாவட்ட- முஸ்லிம் வேட்பாளர்கள் பெற்ற ஆசனம்- 5




ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர்களில் அப்துல்காதர் ஹாஜி 54,937 கூடிய விருப்பு வாக்குகளை பெற்று முதலாவதாகவும்  ,  ரவூப் ஹகீம் 54,047 கூடிய விருப்பு வாக்குகளை பெற்று இரண்டாவதாகவும் தெரிவாகியுள்ளனர்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி-UPFA
பைசர் முஸ்தபா – 44,648 வாக்குகள்- தெரிவானார்
ஐக்கிய தேசிய முன்னணி- UNF
காதர் ஹாஜி- தெரிவானார்- 54,937-வாக்குகள்- தெரிவானார்
ரவூப் ஹகீம்- 54,047-வாக்குகள்- தெரிவானார்
R.ஹலீம் – 46,240வாக்குகள்- தெரிவானார்
திருகோணமலை மாவட்டத்தில் வேட்பாளர்களில் தமிழ்  தேசிய கூட்டமைப்பு  தலைவர் சம்மந்தன் 24, 488 கூடிய விருப்பு வாக்குகளை பெற்று முதலாவதாகவும்  ,   ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் எஸ் . எம்    தவ்பீக் 23,588 கூடிய விருப்பு வாக்குகளை பெற்று இரண்டாவதாகவும் தெரிவாகியுள்ளனர்
ஐக்கிய தேசிய முன்னணி -
எஸ் . எம்    தவ்பீக்- 23,588 வாக்குகள்- தெரிவானார்

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்