புதிய பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்துள்ளது


புதிய பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 18 குறைத்துள்ளது கடந்த பாராளுமன்றத்தில் 25 வரை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தமை குறிபிட்ட தக்கது இங்கு தெரிவு செய்யப்பட்ட புதிய பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் அவர்களின் கட்சி , அவர்கள் பெற்ற விருப்பு வாக்குகள் , அவர்களின் பிரதேசம் என்பன கீழ் தரப்பட்டுள்ளது -கடந்த பாராளுமன்றத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் பற்றிய விபரங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்


பெயர் கட்சி பிரதேசம்
1. A.H.M.பௌசி- 51,641 UPFA கொழும்பு
2. A.L.M.அதவுல்லா 36,943 UPFA திகாமடுள்ள
3. H.M.M.ஹாரிஸ் – 44,755 UNF திகாமடுள்ள
4. M.C.M.பைசல் -41,852 UNF திகாமடுள்ள
5. M.L.M.ஹிஸ்புல்லாஹ் 22,256 UPFA மட்டகளப்பு
6. பஷீர் சேகு தாவுத்- 11678 UPFA மட்டகளப்பு
7. ரிஷாத் பதியுதீன் – 37,780 UPFA வன்னி
8. உனைஸ் -12,780 UPFA வன்னி
9. நூர்தீன் மசூர் – 10,870 UNF வன்னி
10. பைசர் முஸ்தபா – 44,648 UPFA கண்டி
11. காதர் ஹாஜி- 54,937 UNF கண்டி
12. ரவூப் ஹகீம்- 54,047 UNF கண்டி
13. R.ஹலீம் – 46,240 UNF கண்டி
14. எஸ் . எம் தவ்பீக்- 23,588 UNF திருகோணமலை
15. கபீர் காசிம் – 48,344 UNF கேகாலை
16. எம் எச் எம் , அஸ்வர் UPFA தேசிய பட்டியல்
17. ஹசன் அலி UNF தேசிய பட்டியல்
18. அஸ்லம் முஹம்மத் சலீம் UNF தேசிய பட்டியல்

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்