கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடை பெற்ற கௌரவிக்கும் நிகழ்வு
அ/கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் (OBA) ஏற்பாடு செய்த பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களையும் , இம்முறை தரம் 05 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடை பெற்றது இந் நிகழ்வில் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருணாகல் மாவட்ட இணைப்பாளர் டாக்டர் ஷாபி ஆகியோர் கலந்துகொண்டனர்
Comments
Post a Comment