இன்று காலை குருநாகலை தோரயாய எனுமிடத்தில் வாகன விபத்தில் ஒருவர் மரணம்
ஜனாஸாவை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்
குருநாகலை தம்புல்லை வீதி தோரயாய பாடசாலை முன்பாக வீடு வீடாக சென்று ஹதியா கேட்கும் நபர் ஒருவர் பாதையை கடக்கும் போது கெப் வண்டி மோதுண்டு ஸ்தலத்திலே உயிரிளந்துள்ளார்.
Comments
Post a Comment