செலான் வங்கி கிளை கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் திறந்து வைப்பு
மாணவர்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் செலான் வங்கி கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ஸ்ட்ரீபன் மத்தியு தலைமையில் வெள்ளிக்கிழமை 23.05.2014 நடைபெற்ற நிகழ்வில் செலான் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் கலாநிதி நிரஞ்சன் பத்மநாதன் பிரதம அதிதியாகவும் கல்முனை வங்கி கிளை முகாமையாளர் ஏ.ஜி.ஜோசேப் உட்பட வங்கி அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர் .
நிகழ்வில் கல்முனை வங்கி கிளையில் சிறுவர் வைப்பு செய்த சிறார்களுக்கு பரிசுகளும் வழங்கி வைக்கப் பட்டன

Comments
Post a Comment