அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளன இப்தார் வைபவம்!


அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின்  வருடாந்த இப்தார் வைபவம் சனிக்கிழமை நிந்தவூர்  மாவட்ட தொழில் பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் அல்-ஹாஜ் மீரா எஸ்.இஸ்ஸதீன்  தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மௌலவி அல்ஹாபிழ் எம்.றிபாய் மார்க்க சொற்பொழிவாற்றினார்.




Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

மேயர் பதவியை 2 வருடத்தின் பின்னர் ராஜினாமா செய்வது என எந்த உடன்படிக்கையும் கிடையாது!