அம்பாறை மாவட்டத்தை ஐ.ம.சு.கூ கைப்பற்றியது

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அம்பாறை   மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 92,530 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 83,658 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைக்  கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி 48,028 ஆசனங்களைக் கைப்பற்றி 3 ஆசனங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி 44,749  வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது. 

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

நாளை முதல் 10 ஆம் திகதி வரை வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிப்பு