பிள்ளையானே முதலமைச்சர்.
புதிதாக அமையப்போகும் மாகாண சபையின் முதலமைச்சாராக இரண்டாவது தடவையாகவும் பிள்ளையான் எனப்படுகின்ற சிவநேசதுரை சந்திரகாந்தனே நியமிக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வாட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. கிழக்கின் முதலமைச்சராக தமிழர் ஒருவரே இருக்கவேண்டும் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தனிவிருப்பின்பேரில் பிள்ளையான எவ்வித தடங்கலும் இன்றி நியமிக்கப்படுகின்றார் என அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றது.
முஸ்லிம் முதலமைச்சர் என கூச்சலிட்ட முஸ்லிம் காங்கிரஸ்காரர் மத்தியில் இரு கபினட் அமைச்சுக்களும் 3 பிரதி அமைச்சுக்களும் மாகாண சபையில் இரு அமைச்சுக்களும் கோரியுள்ளதுடன் மாகாண சபையில் போனஸ் ஆசனம் ஒன்றையும் கோரி நிற்கின்றனர் என அவ்வட்டாரங்கள் மேலும் கூறுகின்றது.

Comments
Post a Comment