அம்பாறை மாவட்டத்தில் இன்று ஐந்து அரசியல் கட்சி உட்பட ஒன்பது சுயேட்சை குழுக்கள் வேட்பு மனு தாக்கல்

கிழக்கு மாகான சபை தேர்தலுக்கு அம்பாறை மாவட்டத்தில் இன்று ஐந்து அரசியல் கட்சி உட்பட ஒன்பது சுயேட்சை குழுக்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன . இதே வேளை  24சுயே ட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

கல்முனை தொகுதி சாய்ந்தமருதில் இருந்து இரண்டு சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் இன்று செலுத்தியுள்ளனர்.

நாளை பிரதான அரசியல் கட்சியான ,UNP,SLMC,TNA ,ஸ்ரீலங்கா சுதந்திர  கட்சி தேசிய காங்கிரஸ்,அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகள் உள்ளிட்ட PA  வேட்பு  மனு தாக்கல் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற உள்ளகமேடை திறந்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெந்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,

கொழும்பு கோட்டையில்ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்கு தண்டம்