கல்முனை முதல்வரின் ஆலோசகராக ரகுமான் நியமனம்

கல்முனை மாநகர முதல்வரின் ஆலோசகராக பட்டதாரி ஆசிரியர் எ.ஏ.ரகுமான் இன்று கல்முனை மாநகர பிதா கலாநிதி சிராஸ் மீராசாகிபால் நியமிக்கப் பட்டார் .  இவருக்கான  நியமன கடிதம் இன்று முதல்வர் செயலகத்தில் வைத்து வழங்கப் பட்டது.
வீடியோ இணைப்பு 

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

மேயர் பதவியை 2 வருடத்தின் பின்னர் ராஜினாமா செய்வது என எந்த உடன்படிக்கையும் கிடையாது!