கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை ஊழியர்கள் பகிஷ்கரிப்பு

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

குற்றச்சாட்டிக்குள்ளான உத்தியோகஸ்தரொருவர் பல வாரங்களின் பின் மீண்டும் கடமைக்கு திரும்பியமைக்கு எதிராகவே இப்பகிஷ்கரிப்பு இடம்பெற்றது.

மேற்படி உத்தியோகஸ்தர் தொடர்பாக வைத்திய அத்தியட்சகர் சுகாதார அமைச்சுக்கு அறிவித்ததையடுத்து அவர் மீது நான்கு விசாரனைகள் நடாத்தப்பட்டு   முடிவுகள் எதுவும் வெளிவராத நிலையில் இன்று  அவர் கடமைக்காக வைத்தியசாலைக்கு வருகை தந்த போது வைத்தியசாலையின் ஊழியர்கள், தாதியர்கள், வைத்தியர்கள், சிற்றுழியர்கள் மற்றும் வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவினர்கள் இணைந்து மேற்படி உத்தியோகத்தருக்கு எதிராக 

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.





Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

மேயர் பதவியை 2 வருடத்தின் பின்னர் ராஜினாமா செய்வது என எந்த உடன்படிக்கையும் கிடையாது!