Skip to main content
சம்பத் வங்கியின் 208 வது கிளை மூதூரில்திறந்து வைக்கப் பட்டது
சம்பத் வங்கியின் 208 வது கிளை மூதூரில் அண்மையில் திறந்து வைக்கப் பட்டது .வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதி பொது முகாமையாளர் சமன் ஹேரத் மங்கள விளக்கேற்றி வைத்து நாடா வெட்டி வங்கி கிளையை திறந்து வைப்பதையும் ,வங்கி முகாமையாளர் நாஜில் பாரூக் உட்பட அதிதிகள் அருகில் நிற்பதையும் காணலாம்.
Comments
Post a Comment