சம்பத் வங்கி 25 ஆண்டு விழா கல்முனையிலும் நிகழ்வு






சம்பத் வங்கி 25 ஆண்டு விழா நிகழ்வுகள்  கல்முனை கிளையிலும் முகாமையாளர் திரு .டேவிட் நிதர்சன் தலைமையில் நடை பெற்றது .வாடிக்கையாளர்கள் மங்கள விளக்கேற்றி ஆண்டு விழா வை ஆரம்பித்து வைத்து முகாமையாளருக்கு நினைவு சின்னமும் வழங்கி வைத்தனர் .
படங்கள்- கல்முனை செய்தியாளர் யு.எம்.இஸ்ஹாக்

Comments

Popular posts from this blog

கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற உள்ளகமேடை திறந்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெந்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,

கொழும்பு கோட்டையில்ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்கு தண்டம்