எதிர் வரும் எட்டாம் திகதி நடை பெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் மூல வாக்களிப்பு தேர்தல் நடை பெறும் அனைத்து இடங்களிலும் நடை பெற்றது. இதன் பிரகாரம் கல்முனை போலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற தபால் வாக்களிப்பு இன்று நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சதாத் தலைமையில் நடை பெற்றது.
கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பதினெட்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று வாக்களித்தனர்.
Comments
Post a Comment