கல்முனை ஜாமியா மன்பாயில் ஹிதாய அரபுக்கல்லுரியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு

  கல்முனை ஜாமியா மன்பாயில் ஹிதாய அரபுக்கல்லுரியினால் ஏற்பாடு  செய்யப்பட்ட  இப்தார் நிகழ்வு கல்லுரி மண்டபத்தில் அதன் தலைவர் எம்.எம். மீராசாகிபு ஹாஜியார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்விமான்கள், உலமாக்கள் மற்றும் பிரமுகர்களும் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


 

Comments

Popular posts from this blog

கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற உள்ளகமேடை திறந்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெந்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,

கொழும்பு கோட்டையில்ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்கு தண்டம்