கிழக்குமாகான தமிழ் தினப் போட்டி இன்று ஆரம்பம் Get link Facebook X Pinterest Email Other Apps By kalmunainews - July 19, 2010 கிழக்கு மாகாண அகில இலங்கை தமிழ் தினப் போட்டி இன்று 18.07.2010 கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையில் ஆரம்பமானது. கிழக்குமாகான கல்விப் பணிப்பாளர் எம்.டி.நிசாம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments
Post a Comment