Skip to main content
கல்முனையில் மேசைப் பந்து மற்றும் சதுரங்கம்
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடாத்தும் விளையாட்டுப் போட்டிகளின் ஒரங்கமாக மேசைப் பந்து மற்றும் சதுரங்கம் ஆகிய விளையாட்டுகள் கல்முனை சாகிறாக் கல்லூரியில் நடாத்தப்பட்து.அங் கு கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி;சிவப்பிரகாசம் தேசியக்கொடியை ஏற்றுவதையும் கல்லூரி அதிபர் மர்சூனா எ.காதர் அருகில் நிற்பதையும்,மூவின மாணவர்களும் போட்டியில் பங்கேற்பதையும் படங்களில் காணலாம்
Comments
Post a Comment